support@assetshelp.com

தலை வாசல்

தலை வாசல் அமைக்கும் முறை
10.11.2017

தலை வாசல் அமைக்கும் முறை

எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். அதே போன்று நாம் அமைக்க இருக்கும் வீட்டிற்குத் தலைவாசல் பிரதானம். தலைவாசல் என்பது அந்த வீட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும். 1. கிழக்கு திசை பார்த்த வீடு : கிழக்கு பார்த்த வீட்டிற்கு முன்பாக நின்று வலதுபுறம் முதல் இடப்புறம் வரை (ஈசான்ய முதல் அக்னிவரை)...
Read more