support@assetshelp.com

வாஸ்து பகவான்

வாஸ்து பகவான்
10.11.2017

வாஸ்து பகவான்

முன்பு ஒரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்தான். சிவபெருமான் மிகவும் ஆக்ரோஷமாக அண்டகாசுரனுடன் போரிட்டார் அப்போது சிவபெருமானின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது....
Read more