support@assetshelp.com

vastu mandalam

வாஸ்து என்றல் என்ன?
10.11.2017

வாஸ்து என்றல் என்ன?

“வாஸ்து” என்பது கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறை. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காகவும், கட்டப்படுகின்ற கட்டிடம்...
Read more